வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று.. யுகேஜி சிறுவனை சரமாரியாக தாக்கிய ஆசியர்கள்! தாயார் கண்ணீர்
சென்னை: சென்னை கொளத்தூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் சிறுவனைச் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொளத்தூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் சிறுவன் முறையாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி, 3 ஆசிரியர்கள் கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு வர வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார்கள்.

இதனால் அச்சிறுவனுக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவன் தனியார் மருத்துவ மனையில் உள்ள ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளான்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்ட போது அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றும் ஆசிரியர்கள் கண்டித்துள்ளார்கள் என்றும் கூறி மழுப்பி உள்ளனர்.
புதுப் பொலிவு பெறும் அங்கன்வாடிகள்.. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்..!
இதையடுத்து நீதி கேட்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார். இருப்பினும், தனது புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்து வருகிறார்கள் என்று சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும், இதை மறுத்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியதாகவும் அதன் பின்னரே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications