தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடக்கம்! மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் காலாண்டு விடுமுறை தொடங்கியது. இதையடுத்து பள்ளிகள் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் நாட்காட்டியின்படி கடந்த 19ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நடந்தது. இந்தத் தேர்வு நேற்றுடன் நடந்து முடிந்தது. காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பே 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று காலாண்டு விடுமுறையை பள்ளிக் கல்வித் துறை நீட்டித்தது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்த உத்தரவை அடுத்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. இதை பயன்படுத்தி சென்னையில் சில பள்ளிகள் இன்று முதல் 4ஆம் தேதி வரை சில குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளை நடத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து உறுதிப்பட தெரியவில்லை.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications