தொகுதி எண்ணிக்கையை விட, லட்சியத்திற்கே முதலிடம்... சொல்வது இ.கம்யூனிஸ்டு முத்தரசன்!
சென்னை: தொகுதி எண்ணிக்கையா, லட்சியமா என்று பார்த்தால், தொகுதி எண்ணிக்கையை விட லட்சியத்திற்குத்தான் முதலிடம் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
தமிழகத்தில் சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி வகுப்புவாத சக்திகள் காலூன்ற முயற்சி செய்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிக வேகமாக நடந்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு உடன் திமுக தொகுதி பங்கீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்திய கம்யூனிஸ்டு குறிப்பிட்ட தொகுதிகள் கேட்க, திமுக அதற்கு உடன்பட மறுத்ததால் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்தது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு-திமுக இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திமுக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த தொகுதி பங்கீட்டு பிறகு பேசிய இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தொகுதி எண்ணிக்கையா, லட்சியமா என்று பார்த்தால், தொகுதி எண்ணிக்கையை விட லட்சியத்திற்குத்தான் முதலிடம். திமுக கூட்டணியுடன் இணக்கமான முறையில் ஒப்பந்தம் முடிந்துள்ளது. தமிழகத்தில் சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி வகுப்புவாத சக்திகள் காலூன்ற முயற்சி செய்து வருகின்றன. திமுக கூட்டணி இதனை தடுத்து நிறுத்தும் என்று முத்தரசன் கூறினார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications