புதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து எதுவும் தெரியாது என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்திருந்தார். இதை அதிமுக, பாஜக தலைவர்கள் எதிர்த்தனர்.

சூர்யாவுக்கு திரை உலகத்தினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இன்று இயக்குநர்கள் சங்க தேர்தல் நடைபெற்ற போது சூர்யாவுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
அப்போது இயக்குநர் ஷங்கர், புதிய கல்வி கொள்கை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். இதற்கு பதிலளித்த சீமான், திரைப்படங்களில் பஞ்ச் வசனம் பேசுவோர் இப்போதுதான் பேச வேண்டும். ஷங்கரின் கருத்து ஒரு இயக்குநருக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு அவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications