Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NTK Candidate List 2026: தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்களின் பட்டியலை திருச்சி மாநாட்டில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

NTK Candidates list

234 வேட்பாளர்களின் பட்டியல்:

திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி- இரா.ஸ்ரீதர்
பொன்னேரி- ராஜாத்தி
திருத்தணி- சூ.ச.சந்திரன்
திருவள்ளூர்- கு.செந்தில்குமார்
பூந்தமல்லி- மேகலா
ஆவடி- புனிதா
மதுரவாயல்- ரேவதி
அம்பத்தூர்- தெ.க.சிலம்பரசன்
மாதவரம்- கிருத்திகா ஏழுமலை
திருவொற்றியூர்- சத்யா பாஸ்கர்

சென்னை மாவட்டம்

ராதாகிருஷ்ணன் நகர் - வெண்ணிலா தாயுமானவன்
பெரம்பூர்- வெற்றித்தமிழன்
கொளத்தூர்- சவுந்திரபாண்டியன் லூடர் சேத்
வில்லிவாக்கம்- ரோஷிணி
திருவிக நகர்- ஜெகதீஷ் சந்தர்
எழும்பூர்- சரண்யா
ராயபுரம்- பாபு மைலன்
துறைமுகம்- இர.ஃப்பாசன் செரிப்
சேப்பாக்கம்- ஆயிஷா பேகம்
ஆயிரம் விளக்கு- களஞ்சியம்
அண்ணாநகர் - சி.சங்கர்
விருகம்பாக்கம்- சந்தோஷ்
சைதாப்பேட்டை- ஸ்ரீவித்யா
தி.நகர்- அனுஷா விஜயகுமார்
மயிலாப்பூர்- அருண்
வேளச்சேரி- கீர்த்தனா

காஞ்சிபுரம் மாவட்டம்

சோழிங்கநல்லூர்- ஜெயலட்சுமி ராமன்
ஆலந்தூர்- மகாலட்சுமி
திருப்பெரும்புதூர்- சிந்து
உத்தரமேரூர்- மரம் மாசிலாமணி
காஞ்சிபுரம்- கி.ஆ.பெ. வெற்றிச் செல்வி (கி.ஆ.பெ.விஸ்வநாதன் பேத்தி)

செங்கல்பட்டு மாவட்டம்

பல்லாவரம்- இரா.கார்த்திகேயன்
தாம்பரம்- தமிழ்ச்செல்வி
செங்கல்பட்டு- அமுதா நம்பியார்
திருப்போரூர்- அம்பேத்ராஜன்
செய்யூர்- சுவாதி லட்சுமி
மதுராந்தகம்- ஜானகிராமன்

ராணிப்பேட்டை மாவட்டம்

அரக்கோணம்- ராஜ்குமார்
சோளிங்கர்- அசோக்குமார்
ராணிப்பேட்டை- தாரிக்கா சல்மான்
ஆற்காடு- அர்ச்சனா

வேலூர் மாவட்டம்

காட்பாடி- திருக்குமரன்
வேலூர்- சோனியா
அணைக்கட்டு- ரவிகுமார்
கீழ்வைத்தியனான் குப்பம் (கே.வி.குப்பம்)- கலையேந்திரி
குடியாத்தம்- இமலன்

திருப்பத்தூர் மாவட்டம்

வாணியம்பாடி- முருகேசன்
ஆம்பூர்- அப்சியா தௌபிக் பிக்ரத்
ஜோலார்பேட்டை- சசிரேகா
திருப்பத்தூர்- ஆறுமுகம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை- மேகலா
பர்கூர்- கவின்
கிருஷ்ணகிரி- சுகந்தி பார்த்திபன்
வேப்பனஹள்ளி- ரா.நாகராஜ்
ஓசூர்- ர.ஸ்டாலின்
தளி- நரசிம்மன்

தருமபுரி மாவட்டம்

பாலக்கோடு- பூபதி
பென்னாகரம்- பழனியம்மாள்
தருமபுரி- சாந்தலட்சுமி
பாப்பிரெட்டிப்பட்டி- அர்ச்சனா தமிழ் அருவி
அரூர்- அனிதா அண்ணாதுரை

திருவண்ணாமலை மாவட்டம்

செங்கம்- ஜெ.ஷோபா
திருவண்ணாமலை- சு.விக்னேஷ்
கீழ்பெண்ணாத்தூர்- வீ.லோகநாதன்
கலசப்பாக்கம்- சீதா
போளூர்- உமாதேவி பிரகாஷ்
ஆரணி- தவமணி ரமேசு
செய்யாறு-மு.தமிழ்ச்செல்வன்
வந்தவாசி- கணேஷ்

விழுப்புரம் மாவட்டம்

செஞ்சி- ஏ.கிருஷ்ணன்
மயிலம்- ச.விஜய்விக்ரம்
திண்டிவனம்- பா.பேச்சிமுத்து
வானூர்- பா.கரிகாலன்
விழுப்புரம்- அபிநயா பொன்னிவளவன்
விக்கிரவாண்டி- சுபா சந்திரசேகரன்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

திருக்கோவிலூர்- ஹேமராஜன்
உளுந்தூர்பேட்டை- லோகேஸ்வரி
ரிஷிவந்தியம்- ராதிகா
சங்கராபுரம்- ரமேஷ்
கள்ளக்குறிச்சி- நாகம்மாள்

சேலம் மாவட்டம்

கெங்கவல்லி- அபிராமி நெடுஞ்சேரலாதன்
ஆத்தூர்- மோனிஷா சின்னதுரை
ஏற்காடு- பழனிச்சாமி
ஓமலூர்- சிவசக்தி
மேட்டூர்- வித்யாராணி வீரப்பன்
எடப்பாடி- பிரியதர்சினி
சங்ககிரி- நித்தியா அருண்
சேலம் மேற்கு- இரா.சுரேஷ்குமார்
சேலம் வடக்கு- குணசீலா
சேலம் தெற்கு- சோபியா
வீரபாண்டி- செ.ராஜேஷ்

நாமக்கல் மாவட்டம்

ராசிபுரம்- சசிகலா
சேந்தமங்கலம்- சி.பொன்னுமணி
நாமக்கல்- பிரவின்
பரமத்தி வேலூர்- ம.அரவிந்த்
திருச்செங்கோடு- ரேவதி
குமாரபாளையம்- யுவராணி

ஈரோடு மாவட்டம்

ஈரோடு கிழக்கு- தாண்டவமூர்த்தி
ஈரோடு மேற்கு - விஜய்
மொடக்குறிச்சி- அருண்
பெருந்துறை- லோகு
பவானி- மேனகா தேவி
அந்தியூர்- ஆனந்தி
கோபிச்செட்டிபாளையம்- மா.கி.சீதாலட்சுமி
பவானிசாகர்- சௌந்தர்யா

நீலகிரி மாவட்டம்

உதகமண்டலம்- ரகுபதி பீமன்
கூடலூர்- இரா.கார்த்திகேயன்
குன்னூர்- தீனு

திருப்பூர் மாவட்டம்

தாராபுரம்- திவ்யா
காங்கேயம்- கார்மேகம்
அவிநாசி- மேனகா
திருப்பூர் வடக்கு- அபிநயா பிரேம்குமார்
திருப்பூர் தெற்கு- தினேஷ்
பல்லடம்- தமிழினியன்
உடுமலைப்பேட்டை- இராம்குமார்
மடத்துக்குளம்- ராதாமணி

கோவை மாவட்டம்

மேட்டுப்பாளையம்- கோபாலகிருஷ்ணன்
சூலூர்- ராஜசேகர்
கவுண்டம்பாளையம்- கலாமணி ஜெகநாதன்
கோவை வடக்கு - நர்மதா
தொண்டாமுத்தூர்- ரஜ்புநிஷா அப்துல்கனி
கோவை தெற்கு- வீ. பேரறிவாளன்
சிங்காநல்லூர்- கு. நேருஜி
கிணத்துக்கடவு- பானுப்பிரியா செந்தில் குமார்
பொள்ளாச்சி- செந்தில்
வால்பாறை- உமாதேவி பெரியாண்டி

திண்டுக்கல் மாவட்டம்

பழனி - முருகேசுவரி
ஒட்டன்சத்திரம்- ரகுபதி
ஆத்தூர்- திண்டுக்கல்- சைமன் ஜஸ்டின்
நிலக்கோட்டை- துரை.கயிலைராஜன்
நத்தம்- அழகம்மாள்
திண்டுக்கல்- க.முத்தரசி
வேடசந்தூர்- அ.ஹுசைன்

கரூர் மாவட்டம்

அரவக்குறிச்சி- நரேன்
கரூர்- ரெ.கருப்பையா
கிருஷ்ணராயபுரம்- வை.சத்யா
குளித்தலை- நன்மாறன்

திருச்சி மாவட்டம்

மணப்பாறை- அருணகிரி
ஸ்ரீரங்கம்- தர்மராஜ்
திருச்சி மேற்கு- புவனேஸ்வரி
திருச்சி கிழக்கு- கிருஷ்ணசாமி
திருவெறும்பூர்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்
லால்குடி- நே.மதன்
மணச்சநல்லூர்- இரா.தேன்மொழி
முசிறி- பாக்யலட்சுமி
துறையூர்- கௌசல்யா சுரேஷ்

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர்- இரா.ஜான்சிராணி
குன்னம்- இரா. கீர்த்திவாசன்
அரியலூர்- தே.புகழேந்தி
ஜெயங்கொண்டம்- ரேவதி கலைமணி

கடலூர் மாவட்டம்

திட்டக்குடி- மகாலட்சுமி
விருத்தாசலம்- ஆனந்தி
நெய்வேலி- பூ.வீரமணி
பண்ருட்டி- ம. பானுப்பிரியா
கடலூர்- சரசு
குறிஞ்சிப்பாடி- கவிதா ரங்கநாதன்
புவனகிரி-சுமதி சீனிவாசன்
சிதம்பரம்- செ.தமிழ்.
காட்டுமன்னார்கோவில்- சிவஜோதி

மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி- சுபாஷ்
மயிலாடுதுறை- கி.காசிராமன்
பூம்புகார்- இளைய நகுலன்

நாகை மாவட்டம்

நாகப்பட்டினம்- சா.பாத்திமா பர்கானா
கீழ்வேளூர்- மு.கார்த்திகா
வேதாரண்யம்- இடும்பாவனம் கார்த்திக்

திருவாரூர் மாவட்டம்

திருத்துறைப்பூண்டி- இர.வினோதினி
மன்னார்குடி- இலரா.பாரதிச்செல்வன்
திருவாரூர்- அஸ்வினி பூபதிபாலன்
நன்னிலம்- தேன்மொழி திலீப் குமார்
திருவிடைமருதூர் -திவ்யபாரதி
கும்பகோணம்- மோ.ஆனந்த்

தஞ்சை மாவட்டம்

பாபநாசம் -அனிஷ் பாத்திமா
திருவையாறு- செந்தில் நாதன்
தஞ்சாவூர்- கிருஷ்ணகுமார்
ஒரத்தநாடு- திருமுருகன்
பட்டுக்கோட்டை- கண்ணன்
பேராவூரணி- ம.புவனா

புதுக்கோட்டை மாவட்டம்

கந்தவர்கோட்டை- நதியா தமிழ்ச்செல்வன்
விராலிமலை- சத்தியலட்சுமி
புதுக்கோட்டை- எழிலரசி
திருமயம்- லட்சுமி சீனிவாசன்
ஆலங்குடி- இரா.ராஜாராமன்
அறந்தாங்கி- முத்துலட்சுமி செல்வரத்தினம்
காரைக்குடி- சீமான்

சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர்- சிவகங்கை ரம்யா மோகன்
சிவகங்கை- இந்துஜா ரமேஷ்
மானாமதுரை- ம.சண்முகபிரியா

மதுரை மாவட்டம்

மேலூர்- கோட்டைக்குமார்
மதுரை கிழக்கு- செல்வம்
சோழவந்தான்- நாகலட்சுமி திருமாறன்
மதுரை வடக்கு- வி.திருநாவுக்கரசு
மதுரை தெற்கு - சுமதி
மத்திய மதுரை- அப்துல் ஹக்கிம்
மதுரை மேற்கு- சோ.விக்னேஷ் குமார்
திருப்பரங்குன்றம்- சத்தியா தேவி
திருமங்கலம்- முனீஸ்
உசிலம்பட்டி- அபிராமி தனபால்

தேனி மாவட்டம்

ஆண்டிப்பட்டி - கோமதி
பெரியகுளம்- விமலா
போடி- கலையரசு
கம்பம்- அன்புச்செல்வி

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம்- கார்த்திக்
ஸ்ரீவில்லிபுத்தூர் - அ.கரிகால பாண்டியன்
சாத்தூர்- ஆனந்தராஜா
சிவகாசி- டயானா
விருதுநகர் - லட்சுமணன்
அருப்புக்கோட்டை- மணிமாறன்
திருச்சுழி -கார்த்திக் ராஜா

ராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி- இரா.எழில இளவரசி
திருவாடானை- பிரேம்நாத்
ராமதநாதபுரம் - முத்து கேசவன்
முதுகுளத்தூர் - சந்திர பிரபா

தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளம்- பாலாஜி
தூத்துக்குடி- ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்
திருச்செந்தூர் - ஒபிலியா
ஸ்ரீவைகுண்டம் -சண்முகசுந்தரம்
ஒட்டபிடாரம்- அனுசியா
கோவில்பட்டி- பாண்டி

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில்- மு.கவிதா
வாசுதேவநல்லூர் - சி.ச.இசை மதிவாணன்
கடையநல்லூர்- அபூபக்கர் சித்தீக்
தென்காசி - புஷ்பலதா மகாலிங்கம்
ஆலங்குளம்- பால்ராஜ்

நெல்லை மாவட்டம்

நெல்லை- பா.சத்யா
அம்பாசமுத்திரம் - சிவசங்கரன்
பாளையங்கோட்டை- சங்கரநாராயணன்
நாங்குநேரி - செல்வம்
ராதாபுரம்- கிரிஜா தாமரைப்பாண்டியன்

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி- மரிய ஜெனிபர்
நாகர்கோவில்- மு.முத்துக்குமார்
குளச்சல் - ஆன்ஷி ஷோபா
பத்மநாபபுரம்- சு.சீலன்
விளவங்கோடு- மரிய ஸ்டெல்லா
கிள்ளியூர்- பி.வ.ஹிம்லர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+