சாதி இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் அகற்ற போராடிய போராட்டக்காரர் பெரியார்: சீமான், வேல்முருகன்
சென்னை: சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடாற்றிய போராட்டக்காரர் தந்தை பெரியார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தந்தை பெரியாரின் 47-வது நினைவுதினம் இன்று. தந்தை பெரியாரின் நினைவுநாளில் தமிழக தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்!
— சீமான் (@SeemanOfficial) December 24, 2020
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!
மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்!
ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! pic.twitter.com/xgpHVOOxbn
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்!
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு! மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்! ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.#பெரியார் #Periyar pic.twitter.com/4PRzBCVAbh
— Velmurugan.T (@VelmuruganTVK) December 24, 2020
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்: மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications