Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் போக்குவரத்தை போல பஸ், விமான சேவைகளையும் தொடங்க வேண்டும்: ப. சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் போக்குவரத்தைப் போல பஸ், விமான சேவைகளையும் தொடங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனிடையே லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன.

Should start Road and Air transport, says P Chidambaram

டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு முதல் கட்டமாக பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கப்பட உள்ளது. இது படிப்படியாக முழுமையான நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Should start Road and Air transport, says P Chidambaram

மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும்.

பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம். இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+