நெல் ஜெயராமனின் கடைசி நாட்கள்.. உயிர் காக்க போராடிய சிவகார்த்திகேயன்.. நெகிழ வைக்கும் தகவல்கள்
Recommended Video

சென்னை: இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த நெல் ஜெயராமனை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்ததே நடிகர் சிவகார்த்திகேயன்தானாம். அது மட்டுமல்லாமல் அவரது மருத்துவ செலவுகளையும் ஏற்று இன்று அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவையும் அவர் ஏற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ஜெயராமன். கூலித் தொழிலாளியான இவர் 174 வகையான நெல் மாதிரிகளை கண்டுபிடித்தார். பின்னர் 12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்தி இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார்.

அப்பல்லோ
கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சொந்த ஊரில் இருந்து அழைத்து வந்து சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்த்தார்.

மோசம்
பின்னர் அங்கு சிகிச்சைக்கான முழு செலவையும் அவர் ஏற்றார். இந்த நிலையில் நேற்று மாலை நெல் ஜெயராமனின் உடல்நிலை மோசமடைந்தது.

மரணம்
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

பயண செலவை
அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து உடல் வேன் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான பயண செலவையும் சிவகார்த்திகேயனே ஏற்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications