தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது!
Recommended Video
சென்னை: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. சில இடங்களில் வானம் மேக மூட்டமாக இருந்ததால் தெளிவாக பார்க்க முடியவில்லை.
விண்ணில் நிகழும் அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு நீலகிரியில் தெரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.

ஆனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூரிய கிரகணம் தெளிவாக தெரியவில்லை.

மேலும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. கேரளாவின் கொச்சியிலும் ஒடிஷாவின் புவனேஷ்வர் ஆகிய நகரங்களிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.
Odisha: Solar eclipse begins; latest visuals from Bhubaneswar. pic.twitter.com/iWtol26BlA
— ANI (@ANI) December 26, 2019
ஏற்கனவே ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.
Gujarat: Solar eclipse witnessed in Ahmedabad. pic.twitter.com/EpUqIDWOpD
— ANI (@ANI) December 26, 2019
சென்னையில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது
Tamil Nadu: Solar eclipse witnessed in Chennai pic.twitter.com/7cDz6NSgmc
— ANI (@ANI) December 26, 2019
திண்டுக்கல் மாவட்டதில் சூரிய கிரகணமும் வானம் ஒரு பக்கம் இருண்டும் காணப்படுகிறது

கோவையில் சூரிய கிரகண காட்சிகள்:




-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications