Vellore Ibrahim: 15 கிராம் கஞ்சா வைத்திருந்த.. பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் மகன் கைது! சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமான் 15 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக சென்னை திருமங்கலம் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காரையும் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை திருமங்கலம் அருகே வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமான் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அந்த காரை ரஷித் என்பவர் ஓட்டிச் சென்றாராம். அந்த காரில் கஞ்சா இருப்பதாக திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸார் அப்துல் ரகுமானின் காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 15 கிராம் கஞ்சா இருந்ததை பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்துலிடம் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து போலீஸார் அந்த கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்து அப்துல் ரகுமானையும் ரஷித்தையும் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்துலின் தந்தை வேலூர் சையது இப்ராஹிம், பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கஞ்சா போதை பழக்கம் அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருப்பதாக அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் பாஜக நிர்வாகியின் மகன் மீது கஞ்சா குற்றச்சாட்டு வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications