தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா?.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ
சென்னை: கோவையில் கிரிக்கெட் விளையாடும் போது பந்துவீச்சில் அசத்திய அமைச்சர் வேலுமணி தண்ணீர் பிரச்சினையையும் இதே போல் தவிடுபொடியாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி உள்ளது. இங்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை எஸ்.பி.வேலுமணி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
இதையடுத்து கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுடன் இணைந்து எஸ்.பி.வேலுமணி கிரிக்கெட் விளையாடினார்.

பந்துவீச்சு
அப்போது அவர் சிறிது நேரம் பந்து வீசி விளையாடினார். இதை தொடர்ந்து ஊடகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

நீண்ட தூரம்
தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீரை தேடி நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது.

பணியாற்ற உத்தரவு
இந்த நிலையில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன. ஐடி நிறுவனங்களும் தண்ணீர் இல்லாததால் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தவாறே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
தண்ணீர் பிரச்சினை குறித்து எஸ் பி வேலுமணி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் பவுலிங்கில் அசத்திய அமைச்சர், தண்ணீர் பிரச்சினையை தவிடுபொடியாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications