உங்களுக்கு 8 செகண்ட் டைம்! மறைந்துள்ள பொருளை கண்டுபிடிங்க! அப்போ நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் மாஸ்டர்
சென்னை: இந்த படத்தைப் பாருங்கள் இதில் மறைந்து கிடக்கும் கேரட்டை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் உங்களது கவனிக்கும் திறன் வேற லெவல் தான்.. ஆனால் 8 செகண்டில் இதற்கான விடையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் மாஸ்டர்களால் மட்டுமே இந்த படத்திற்கான விடையைத் தர முடியும்.. அழகிய ஒட்டகச்சிவிங்கிகள் அமைதியாக மேயும் இந்த ஜூவில் தான் கேரட் ஒன்று மறைந்து இருக்கிறது. அதை முடிந்தால் கண்டு பிடியுங்கள்.

இந்த கேரட்டை வெறும் 8 வினாடிகளில் நீங்கள் கண்டுபிடித்தால் உங்கள் பார்வைத் திறனும் அறிவுத்திறனும் கூர்மையாக இருக்கிறது என அர்த்தமாகும். இந்த சேலஞ்சை உங்களால் வெற்றிகரமாக முடிக்க முடியுமா?
கண்டுபிடிக்க முடியுமா: ஈஸியாக டயர்ட் ஆகும் நபர்களுக்கான சேலஞ்ச் இல்லை இது.. இதில் விடையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு அசாதாரண கவனமும் பொறுமையும் தேவைப்படும். சிக்கலான உருவத்தில் உள்ள சிறிய முரண்பாட்டை உணரும் கழுகு கண் உங்களுக்கு இதில் தேவைப்படும்.
இந்த சேலஞ்சிற்கு விடையைக் கண்டுபிடிக்கும் நபர்களுக்கு நிச்சயம் அதிகபட்ச ஐ.க்யூ இருக்கும். மேலும், விஷ்வல் அடிப்படையிலான பிரச்சினைகளை அவர்களால் எளிதாகவும் விரைவாகவும் தீர்க்க முடியும். இதுபோல ஏகப்பட்ட பொருட்கள் இருக்கும் படத்தில் தேவையில்லாத விஷயங்களை தூக்கிவிட்டு, இதில் மறைந்து இருக்கும் சின்ன பொருளைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவரின் மனக் கூர்மை காட்டும்.
ஒன்றல்ல.. இரண்டல்ல.. 5 வித்தியாசம் இருக்கு! 11 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க
8 நொடி தான் டைம்: சரி இப்போது உங்கள் தேடுதலை ஆரம்பிக்கவும்.. அடுத்த 8 நொடிகளில் உங்களால் இந்த போட்டோவில் இருக்கும் கேரட்டை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்.. டைம் ஸ்டார்ட் நவ்..

இதற்கான விடையைக் கண்டுபிடிப்பவர் சிறு சிறு விவரங்களிலும் கவனம் செலுத்தும் நபராகவே இருப்பார். ஒட்டகச்சிவிங்கிகளின் நீண்ட கழுத்துகள் மற்றும் அழகான படங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கேரட்டை நீங்கள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தால் உங்களை நிச்சயமாக நாங்கள் பாராட்டியே ஆக வேண்டும்.

விடை என்ன: என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா.. இதற்கான விடை என்னவென்று தெரியுமா.. வாங்கப் பார்க்கலாம். இதில் வலது புறம் பின்னால் கடைசியாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கியைப் பாருங்கள்.. அது எட்டி பிடிக்க முயலும் செடிக்கு மேலே இருப்பது தான் கேரட்.. அது பார்க்க முன்னால் இருக்கும் ஒட்டகச்சிவிங்கியின் காது போலத் தெரிந்தாலும், கூர்ந்து கவனித்தால் விடை புலப்பட்டு இருக்கும்.
என்ன நீங்கள் சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்களா.. சரியாக விடையைக் கண்டுபிடித்தால் வாழ்த்துகள்.. இலையென்றால் அடுத்த ஆப்டிகல் இல்யூஷனை முயன்று பாருங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications