மத்த வேட்பாளர்கள் மாதிரி இருக்காதீங்க.. கவலைப்படாதீங்க.. கூடவே இருப்பேன்.. வாக்கு தந்த மகேந்திரன்
சென்னை: "மத்தவங்கள போல நீங்களும் இருந்திடாதீங்க" என்று ஸ்ரீபெரும்புதூர் மக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரனிடம் கேட்டு கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறை பலத்த போட்டி திமுகவுக்கும், பாமகவுக்கும்தான். திமுக வேட்பாளராக டி.ஆர்.பாலுவும், பாமக வேட்பாளராக வைத்திலிங்கமும் களமிறங்குகிறார்கள். இதனால் தொகுதியே படுசுறுசுறுப்பாக இருக்கிறது.

இவர்களுக்கு நடுவில் புயலென நுழைந்து பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஈரா. மகேந்திரன். இன்றுகூட ஆலந்தூர், ஆதம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
ஆலந்தூர் பகுதியில் ஓட்டு கேட்டு வரும்போது, அங்கிருந்த மக்கள் மகேந்திரனிடம் "ரொம்ப நாளா குடிநீர் பிரச்சனை இங்கே இருக்கு" என்றனர். அதற்கு மகேந்திரன், எல்லாம் சீக்கிரத்தில் சரி செய்துவிடலாம் என்றார். உடனே மக்கள், "நீங்களும் மத்த மற்ற வேட்பாளர்களை போல இருந்துடாதீங்க.. ஏதாவது செய்யுங்க" என்றனர்.
அதற்கு மகேந்திரன், "இங்க தண்ணி பிரச்சனைக்கு காரணம், தனியார் நிறுவனங்கள்தான். குடிக்கிற தண்ணியை விற்பனை செய்றதாலதான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கவலைப்படாதீங்க.. இதை மாற்ற கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். நான் எப்பவுமே உங்க கூடவே இருப்பேன்" என்று உறுதி தந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications