சென்னை: நாட்டின் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ந்து, இந்த உறவுகள் மேம்படுவதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்படுவது தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் காணலாம்
Apr 15, 2025, 11:06 am IST
தேசிய இனங்களின் சிறைகூடம் அல்ல இந்தியா
தன்னுரிமை கொண்ட தமிழ்த் தேசம் அமைய வேண்டும்; இந்தியா தேசிய இனங்களின் சிறைக் கூடம் அல்ல- தவாக வேல்முருகன்
Apr 15, 2025, 11:06 am IST
மாநில உரிமைகள் ஆராய குழு குறித்து விவாதம்
மத்திய- மாநில உறவுகள் குறித்து நீதிபதி குரியன் ஜோசப் குழு அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
Apr 15, 2025, 11:02 am IST
மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை முழுமையாக செயல்படுத்த செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்
Apr 15, 2025, 11:01 am IST
குரியன் ஜோசப் குழு
மத்திய அரசு- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராயும் குரியன் ஜோசப் குழு, ஜனவரி மாதம் தமது அறிக்கையை தாக்கல் செய்யும்
Apr 15, 2025, 11:00 am IST
குரியன் ஜோசப் உயர்நிலை குழு
அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிபதி குரியன் ஜோசப் குழு அமைக்கப்படுகிறது
Apr 15, 2025, 11:00 am IST
குரியன் ஜோசப் தலைமையில் குழு
மத்திய- மாநில உறவுகளை ஆராய நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும்; இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, நாகநாதன் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.
Apr 15, 2025, 10:57 am IST
மாநில உரிமைகள் பறிப்பு
மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது; இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம்ம் செய்ய குழு அமைக்க வேண்டும்
Apr 15, 2025, 10:56 am IST
வரி வருவாய் அதிகாரம் பறிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் மாநிலங்களின் வரி வருவாய் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது
Apr 15, 2025, 10:55 am IST
இந்தி திணிப்பு
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Apr 15, 2025, 10:55 am IST
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட அண்மையில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது
Apr 15, 2025, 10:54 am IST
வரிப் பகிர்வு
தமிழ்நாடு செலுத்தும் ஒரு ரூபாய்க்கு 20 பைசாதான் திருப்பி தருகிறது மத்திய அரசு- முதல்வர் ஸ்டாலின்
Apr 15, 2025, 10:54 am IST
மாநிலப் பட்டியலில் கல்வி
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
Apr 15, 2025, 10:52 am IST
நீட் தேர்வு
நீட் தேர்வால் ஒருதரப்புக்கு மட்டுமே பயன்பாடு- ஏழை மானவர்களுக்கு பயன்படவில்லை- முதல்வர் ஸ்டாலின்
Apr 15, 2025, 10:51 am IST
வஞ்சிக்கும் மத்திய அரசு
தமிழ்நாட்டு மாணவர்களை நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு- நீட் தேர்வால் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டுவிட்டது- முதவ்லர் ஸ்டாலின்
Apr 15, 2025, 10:50 am IST
மாநில உரிமைகளுக்கான 1983-ல் சர்க்காரியா கமிஷன், 2003-ல் புஞ்சி கமிஷன் அமைக்கப்பட்டும் ஏமாற்றம்தான்- முதல்வர் ஸ்டாலின்
Apr 15, 2025, 10:50 am IST
1974-ல் மாநில சுயாட்சி தீர்மானம்
1974-ம் ஆண்டு ராஜமன்னார் குழு பரிந்துரைகளை முன்வைத்து மாநில சுயாட்சி குறித்து தீர்மானம் இதே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது
Apr 15, 2025, 10:49 am IST
51 ஆண்டுகளுக்கு முன்னர் 1969-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற போது ராஜமன்னார் குழுவை அமைத்தார்ந் முதல்வர் ஸ்டாலின்
Apr 15, 2025, 10:49 am IST
மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சியை தமிழ்நாடு தொடர்ந்து முழங்கி வருகிறது- முதல்வர் ஸ்டாலின்
Apr 15, 2025, 10:49 am IST
தமிழ்நாடு சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்- முதல்வர் ஸ்டாலின் தாக்கல்
10:49 AM, 15 Apr
தமிழ்நாடு சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்- முதல்வர் ஸ்டாலின் தாக்கல்
10:49 AM, 15 Apr
மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சியை தமிழ்நாடு தொடர்ந்து முழங்கி வருகிறது- முதல்வர் ஸ்டாலின்
10:49 AM, 15 Apr
51 ஆண்டுகளுக்கு முன்னர் 1969-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற போது ராஜமன்னார் குழுவை அமைத்தார்ந் முதல்வர் ஸ்டாலின்
10:50 AM, 15 Apr
1974-ல் மாநில சுயாட்சி தீர்மானம்
1974-ம் ஆண்டு ராஜமன்னார் குழு பரிந்துரைகளை முன்வைத்து மாநில சுயாட்சி குறித்து தீர்மானம் இதே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது
10:50 AM, 15 Apr
மாநில உரிமைகளுக்கான 1983-ல் சர்க்காரியா கமிஷன், 2003-ல் புஞ்சி கமிஷன் அமைக்கப்பட்டும் ஏமாற்றம்தான்- முதல்வர் ஸ்டாலின்
10:51 AM, 15 Apr
வஞ்சிக்கும் மத்திய அரசு
தமிழ்நாட்டு மாணவர்களை நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு- நீட் தேர்வால் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டுவிட்டது- முதவ்லர் ஸ்டாலின்
10:52 AM, 15 Apr
நீட் தேர்வு
நீட் தேர்வால் ஒருதரப்புக்கு மட்டுமே பயன்பாடு- ஏழை மானவர்களுக்கு பயன்படவில்லை- முதல்வர் ஸ்டாலின்
10:54 AM, 15 Apr
மாநிலப் பட்டியலில் கல்வி
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
10:54 AM, 15 Apr
வரிப் பகிர்வு
தமிழ்நாடு செலுத்தும் ஒரு ரூபாய்க்கு 20 பைசாதான் திருப்பி தருகிறது மத்திய அரசு- முதல்வர் ஸ்டாலின்
10:55 AM, 15 Apr
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட அண்மையில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது
10:55 AM, 15 Apr
இந்தி திணிப்பு
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
10:56 AM, 15 Apr
வரி வருவாய் அதிகாரம் பறிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் மாநிலங்களின் வரி வருவாய் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது
10:57 AM, 15 Apr
மாநில உரிமைகள் பறிப்பு
மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது; இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம்ம் செய்ய குழு அமைக்க வேண்டும்
11:00 AM, 15 Apr
குரியன் ஜோசப் தலைமையில் குழு
மத்திய- மாநில உறவுகளை ஆராய நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும்; இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, நாகநாதன் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.
11:00 AM, 15 Apr
குரியன் ஜோசப் உயர்நிலை குழு
அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிபதி குரியன் ஜோசப் குழு அமைக்கப்படுகிறது
11:01 AM, 15 Apr
குரியன் ஜோசப் குழு
மத்திய அரசு- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராயும் குரியன் ஜோசப் குழு, ஜனவரி மாதம் தமது அறிக்கையை தாக்கல் செய்யும்
11:02 AM, 15 Apr
மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை முழுமையாக செயல்படுத்த செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்
11:06 AM, 15 Apr
மாநில உரிமைகள் ஆராய குழு குறித்து விவாதம்
மத்திய- மாநில உறவுகள் குறித்து நீதிபதி குரியன் ஜோசப் குழு அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
11:06 AM, 15 Apr
தேசிய இனங்களின் சிறைகூடம் அல்ல இந்தியா
தன்னுரிமை கொண்ட தமிழ்த் தேசம் அமைய வேண்டும்; இந்தியா தேசிய இனங்களின் சிறைக் கூடம் அல்ல- தவாக வேல்முருகன்
State Autonomy Resolution in TN Assembly (மாநில சுயாட்சி தொடர்பாக தீர்மானம்) LIVE News in Tamil: Watch LIVE updates on the State Autonomy Resolution announcement by MK Stalin in the Tamil Nadu Assembly today. Stay informed with the latest news and developments in Tamil at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.