என்னங்கடா இது.. ரொம்ப புதூஸ்ஸா இருக்கே இந்த விளையாட்டு
வித்தியாசமாக விளையாடும் சிறுவர்களின் கிரிக்கெட் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: என்னங்கடா இது... இப்படி ஒரு கிரிக்கெட் பந்தை வாழ்க்கையில யாருமே பார்த்திருக்க முடியாது. புது பந்து.. அடிச்சா அழகா ஓடுது... புடிச்சா அப்படியே கபால்-ன்னு கையில வந்து பச்சக்னு நின்னுடுது! அந்த வித்தியாசமான பந்தை பத்தின குட்டி செய்திதான் இது.
கிராமப்புறங்களில் முன்பெல்லாம் கிட்டிபிள்ளி விளையாடுவார்கள். அப்பறம் நாள் ஆக ஆக கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்கள். வசதி இருக்கிறவங்க நிஜமான கிரிக்கெட் - பந்து வச்சு விளையாடினாங்க.

பிளாஸ்டிக் பந்து
வசதி இல்லாதவங்க ஸ்டம்புகளுக்கு பதிலாக குச்சியை வைத்து கொண்டு, பந்துக்கு பதிலாக, வீசினாலே காற்றில் பறந்து போகும் பிளாஸ்டிக் பந்துகளை வைத்தும் விளையாடினார்கள்.
[2 வயது சிறுமி.. தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த அந்த நேரம்.. வைரலான வீடியோ! ]

கிராமப்புற சிறுவர்கள்
ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. கிட்டிபிள்ளி போய், குச்சி போய், பிளாஸ்டிக் பந்து போய், ஒரிஜினல் கிரிக்கெட் பேட்-பந்து இருந்தால்தான் விளையாடுவது... இல்லையென்றால் அதுகூட இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. இந்த நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிராமப்புற தெருவில் உள்ள சிறுவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடுகிறார்கள்.

டம்மி பந்து
அதே கிரிக்கெட்தான்... அதே கிரிக்கெட் ஒரிஜினல் பேட்தான்... ஆனால் பந்து மட்டும்டம்மி!! இந்த கிராமத்தில் பந்து கிடைப்பதில் பிரச்சனையா என்று தெரியவில்லை. பந்துக்கு பதிலாக ஒரு சிறுவனையே பந்தாக பயன்படுத்தி விளையாடுகிறார்கள். பந்தை எப்படி தூக்கி போடுவார்களோ அதேபோல சிறுவனை ஒருவன் தூக்கி போடுகிறான். இன்னொரு பக்கம் கிரிக்கெட் பேட் வைத்திருப்பவன் சிறுவனின் பின்பக்கத்தில் பலமாக அடிக்கிறான்.
|
சிக்ஸர் விழுமோ?
எந்த பக்கமாக அடிக்கிறானோ அந்த பக்கத்தில் போய் சிறுவன் ஸாரி... பந்து விழுகிறது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இதில் ஒரு விஷயத்தில் உறுதியாக நம்பலாம். இவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்க மட்டும் வாய்ப்பே இருக்காது போலிருக்கறது!! ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடிச்ச வெள்ளைக்காரன் மட்டும் இந்த டம்மி பந்தை பார்த்தான்?????
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications