2 வயது சிறுமி.. தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த அந்த நேரம்.. வைரலான வீடியோ!
தன் தலையை தானே வெட்டி கையில் எடுத்து வந்த சிறுமியின் வீடியோ வைரலாகிறது.
Recommended Video

பாரான், பிலிப்பைன்ஸ்: 2 வயது சிறுமி ஒருத்தி தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை பார்த்த பெரும்பாலானோர் இன்னும் அந்த ஷாக்கிலிருந்து மீளவில்லை. தலையே இல்லாமல் நடந்து வரும் சிறுமியை பார்க்கும் எல்லோருக்குமே திக் திக்தான்!
பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ஹவாங் என்னும் இளம்பெண். இவருக்கு 2 வயதில் மாயா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.

HALLOWEEN தினம்
கிறிஸ்டலுக்கு எப்பவுமே எதையுமே வித்தியாசமா செய்யணும்தான் ஆசை. இப்படித்தான் தன் மகளும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். நேற்று பல்வேறு நாடுகளில் HALLOWEEN தினம் கொண்டாடப்பட்டது.
[நம்ம ஊர்ல இப்போ பட்டாசு கடைகள்.. அமெரிக்காவில் என்ன தெரியுமா.. பூபூபூபூ!]

வெட்டிய தலை
இந்த விழாவில் எதையாவது செய்து அசத்த வேண்டும் என்று கிறிஸ்டல் விரும்பினார். அதற்காக மாயாவை தயார் செய்தார். ஒரு வித்தியாசமான கெட்-அப் ரெடி பண்ணிவிட்டார். அதாவது, மாயா, தனது தலையை தனியே வெட்டி தன் கையில் எடுத்து வருவதுபோல மேக்-அப் செய்தார்.
|
கசாப்பு கடைக்காரர்
மாயா தன் தலையை தானே கையில் கொண்டு வரும் இந்த வித்தியாசமான காட்சியை வீடியோவாக எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் மாயாவுடன் அவரது 6 வயது சகோதரி சார்ளியும் நடந்து வருகிறார். இவர்தான் மாயாவின் தலையை வெட்டிய கசாப்பு கடைக்காரராம். இந்த வீடியோவினை கிரிஸ்டல் ஹவாங் இணையத்தில் பகிர்ந்து, அது தற்போது வைரலாகி வருகிறது.

ஆன்மா வீடியோ
இதை பார்ப்பவர்கள் எல்லோருமே வாயை பிளக்கிறார்கள், எப்படி இந்த கெட்-அப் போட முடிந்தது என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள். தலை துண்டாக்கப்பட்ட இந்த ஆன்மா வீடியோவை இதுவரை 18 மில்லியன் பேர் பார்த்துள்ளதுடன், லைக்ஸ், கமெண்ட்கள், ஷேர்கள் என ஒன்றுவிடாமல் உலகம் முழுதும் பறந்து கொண்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications