பயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு தி.க. அறக்கட்டளை மூலம் நிதி உதவி: சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திராவிடர் கழக அறக்கட்டளை மூலம் நிதி உதவி செய்யப்பட்டதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Subramanian Swamy urges to seize DK Trust

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழக அரசியலை தூய்மைப்படுத்தும் தருணம் வந்துவிட்டது. பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இந்து எதிர்ப்பாளர்களுக்கு நிதி உதவி செய்யும் வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தின் அறக்கட்டளையை பாஜக கையகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். வழக்கம் போல சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவுக்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+