40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், தற்போது மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தங்களது கட்சியின் ஆதரவை தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலாக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார். முக்கியமான 5 அம்ச கோரிக்கைகளை ஸ்டாலின் முன் வைத்துள்ளோம் என்றும், சிறையில் உள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
40 மக்களவை தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி பிரச்சாரம் செய்யும் எனவும் தெரிவித்தார்.
[குமரியில் களமிறங்கும் வசந்தகுமார் எம்எல்ஏ.. அசரவைக்கும் அரசியல் பயோடேட்டா இதுதான்! ]
இதற்கிடையே, திமுகவுக்கு ஆதரவாக வரும் 26 -ம் தேதி முதல் ஏப்ரல் 16 -ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் திமுக-வில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக இருக்கிறேன் என்றார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக












Click it and Unblock the Notifications