Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எச்.வசந்தகுமார்

எச்.வசந்தகுமார்
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார், கொடையாளர் மற்றும் தொழிலதிபர். தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துள்ள வீட்டுஉபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையகமான வசந்த்&கோவின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் என்ற வகையில் பிரபலமடைந்தவர்.
By Samraj | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

எச்.வசந்தகுமார் சுயசரிதை

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார், கொடையாளர் மற்றும் தொழிலதிபர். தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துள்ள வீட்டுஉபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையகமான வசந்த்&கோவின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் என்ற வகையில் பிரபலமடைந்தவர். 2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று தமிழக சட்டசபைக்கு தேர்வானார். 2008ஆம் ஆண்டு வசந்த டிவி எனும் தொலைக்காட்சியை துவங்கினார். " வெற்றிகொடிகட்டு" எனும் இவரது பிரபல சுயசரிதை புத்தகத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி இணைந்து வெளியிட்டனர். மேலும் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும், டிஎன்சிசி வர்த்தக அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

மேலும் படிக்க

எச்.வசந்தகுமார் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எச்.வசந்தகுமார்
பிறந்த தேதி 14 Apr 1950
இறந்த தேதி 28 Aug 2020 (வயது 70)
பிறந்த இடம் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி
தந்தை பெயர் ஹரிகிருஷ்ண பெருமாள் நாடார்
தாயார் பெயர் தங்கம்மை
துணைவர் பெயர் தரவுகள் இல்லை
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 2 மகன்(கள்) 1 மகள்(கள்)
இணையதளம் http://vasanthandco.in/

எச்.வசந்தகுமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹215.28 CRORE
சொத்துக்கள்
₹337.27 CRORE
கடன்கள்
₹121.99 CRORE

எச்.வசந்தகுமார் சுவாரசிய தகவல்கள்

1.இவர் எழுதிய 'வெற்றிகொடிகட்டு' எனும் புத்தகம், 17 செப்டம்பர் 2006ல் ரஜினிகாந்த மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்-ஆல் வெளியிடப்பட்டது.
2)1970களில் விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர், இன்று தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துள்ள வீட்டுஉபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையகமான வசந்த்&கோவின் உரிமையாளர்.
3.ஆரம்பத்தில் மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பொருட்களை விற்று, அவற்றிற்கு தவணை முறையில் பணம் வசூலித்தார்.
4) சென்னை 600028, நாடோடிகள் மற்றும் கனிமொழி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
5) தீவிர சமூக சேவகரான இவர், ஏழை மாணவர்களுக்கு இலவச டியுசன் மையங்களை அமைந்து கொடுத்துள்ளார். மேலும் தெருவோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன்பெரும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.

எச்.வசந்தகுமார் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016: நாங்குநேரி தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
  • 2006: 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சூர்யகுமாரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார்.

முந்தைய வரலாறு

  • 1978: 1978ல் இவர் துவக்கிய வசந்த்&கோ நிறுவனம் தமிழ்நாடு, பெங்களூர் மற்றும் புதுச்சேரி என 61 கிளைகளுடன் பரந்துவிரிந்துள்ளது.
  • 1970: 1970களின் தொடக்கத்தில் விற்பனையாளராக தனது வாழ்வை துவங்கினார்.
  • 1950: கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில், ஹரிகிருஷ்ண நாடார் - தங்கம்மை தம்பதிக்கு 14 ஏப்ரல் 1950ல் மகனாக பிறந்தார்.

எச்.வசந்தகுமார் சாதனைகள்

1.2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.
2.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும், டிஎன்சிசி வர்த்தக அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
3. இவர் துவக்கிய வசந்த்&கோ நிறுவனம் தமிழ்நாடு, பெங்களூர் மற்றும் புதுச்சேரி என 61 கிளைகளுடன் பரந்துவிரிந்துள்ளது.
4.வசந்த் டிவி எனும் சேட்டிலைட் தொலைக்காட்சியை துவக்கினார்.
5. 'வெற்றி பவுண்டேசன்' நிறுவனர்
6.உயர் தொழில்நுட்ப பூங்காவுடன் கூடிய சிறப்பு பொருளாதார மண்டலத்தை நாங்குநேரியில் துவக்கினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+