பாஜகவில் சேரவே இல்லை..அதுக்குள்ள அக்கப்போரா? Best gymnastic பல்டி... குஷ்பு முடிவு பற்றி எஸ்வி சேகர்
சென்னை: நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அக்கட்சியின் நடிகர் எஸ்.வி.சேகர் Best gymnastic பல்டி என கிண்டலடித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் திங்கள்கிழமையன்று அக்கட்சியில் குஷ்பு இணைகிறார்.

கடந்தவாரம் வரை பாஜகவை கடுமையாக விமர்சித்தவர் குஷ்பு. அதேநேரத்தில் பாஜகவில் இணைய வருமாறு அந்த கட்சியின் தலைவர்கள் விடுத்த அழைப்புக்கு பதில் கூறாமலும் இருந்து வந்தார் குஷ்பு.
இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு கூட நோ கமெண்ட்ஸ் என கூறி பாஜகவுக்கு போவதை உறுதி செய்திருக்கிறார் குஷ்பு. முன்னதாக சனிக்கிழமையன்று தமது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையுடன் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது எனவும் குஷ்பு பதிவிட்டிருந்தார்.

இதனிடையே குஷ்பு பாஜகவில் இணைவதை எதிர்க்கும் வகையில் அந்த கட்சியைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டலடித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், சனிக்கிழமை ஒண்ணு சொல்லிட்டு அதையே ஞாயிற்றுக்கிழமை மொத்தமா மாத்தி பேச ரொம்ப திறமை வேணும் நாட்டாமை . Best gymnastic பல்டி. என கிண்டலடித்துள்ளார் எஸ்.வி.சேகர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications