அதெல்லாம் பொய்.. எல்லாம் பொறாமை.. பாஜகவுடன் இணையும் திட்டமில்லை.. ஜிகே.வாசன் விளக்கம்!
சென்னை: தமாகாவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் விளக்கமளித்துள்ளார்.
ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவே அவர் டெல்லியில் முகாமிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என அறிக்கை விடுத்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜிகே வாசன் பேட்டியளித்தார்.
அப்போது தாமாகா பாஜகவுடன் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமாகா தனித்தன்மையுடன் செயல்படுவதாகவும், கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத சிலரின் பொறாமை தான் இது என்றும் ஜிகே வாசன் கூறியுள்ளார். மேலும், பாஜக.,வில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications