தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25 LIVE:கொல்லிமலை மிளகு உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
சென்னை: வேளாண் துறைக்கென தமிழக அரசின் தனி பட்ஜெட்டடை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். ரூ200 கோடியில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் தனி வேளாண் பட்ஜெட் முதன் முதலாக தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@MRKPanneer pic.twitter.com/ygCsVwVo6C
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/Lm7JPnZP4v
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு.#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/1YdhmAs2Yq
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்..!#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/OjbezlVhmW
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/tI2VYfXEFC
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, சத்துக்கள் செறிவூட்டப்பட்ட நெல் இரகங்களை உருவாக்கிட...#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/2h4BD52G47
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம் சாகுபடியை இயந்திரமயமாக்கல் மூலம் செயல்படுத்திட...#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/lQ1zssHAOG
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. #CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/CsopyH1lc0
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்..!#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/OjbezlVhmW
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/tI2VYfXEFC
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு..!#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/Nh9ES8u0aY
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/iWeWL4AnfJ
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு..!#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/2pJfIIEn2S
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு..!#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/uZYCwU9oCu
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்....#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/ossiL253VF
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு..!#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/C4uV4w3kQN
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/OEUHvLKkXa
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு..!#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/1YUNghA6MG
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/UVeJM3ZXp2
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி

Click it and Unblock the Notifications