திமுக கூட்டணி 163 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்;அதிமுக அணிக்கு 52 தொகுதிகள்:ஜூனியர் விகடன் சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று ஜூனியர் விகடன் இதழின் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 52 இடங்கள் கிடைக்கும் என்கிறது ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஜூனியர் விகடன் இதழில் இன்று வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள்:
கூட்டணி வாரியாக...
தி.மு.க. கூட்டணி- 163
அதிமுக கூட்டணி- 52
அ.ம.மு.க. கூட்டணி- 0
ம.நீ.ம. கூட்டணி- 1
நாம் தமிழர்- 0
இழுபறி நிலை- 18

திமுக கூட்டணியில் கட்சிகள் வெல்லும் வாய்ப்புள்ள இடங்கள்:
திமுக- 125
காங்கிரஸ்- 19
மதிமுக- 5
சி.பி.ஐ-4
சி.பி.எம்- 2
வி.சி.க.-2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2
கொ.ம.தே.க. (ஈஸ்வரன்)- 1
த.வா.க. (வேல்முருகன்)-1
பார்வார்டு பிளாக்-1
ம.ம.க.-1
அதிமுக கூட்டணியில் கட்சிகள் வெல்லும் வாய்ப்புள்ள இடங்கள்:
அதிமுக- 48
பா.ம.க.- 2
த.மா.கா- 1
புரட்சி பாரதம்- 1
மக்கள் நீதி மய்யம்- 1
இழுபறி- 18
இவ்வாறு ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications