ஜனவரி 8-ஆம் தேதி வரை சட்டசபைக் கூட்டம்... சபாநாயகர் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினர். இதில், சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழக அரசு தந்துள்ள அறிக்கையை ஆளுநர் வசிப்பதாக கூறியும், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மறுப்பதாகவும் திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவலர் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர், இதுகுறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டுள்ளார். மேலும், நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானத்துடன் அவை ஒத்திவைக்கப்படும் என கூறியுள்ளார்.
இதற்கிடையே, தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டசபை கூட்டத் தொடரில் விவாதிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications