தமிழக பட்ஜெட் 2021-22 LIVE: பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டருக்கு ரூ3 குறைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ3-க்கு குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோலின் விலை குறைவு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். நிதி சுமைக்கு மத்தியில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பெட்ரோல் மீதான வரி ரூ 3ஐ குறைக்க முதல்வர் உத்தரவிட்டதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
READ MORE


Click it and Unblock the Notifications
