சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 (நிதி நிலை அறிக்கை 2023-24) முக்கிய அம்சங்கள்:
Mar 20, 2023, 5:41 pm IST
எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கி தமிழக அரசின் பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின்
Mar 20, 2023, 5:41 pm IST
தமிழக பட்ஜெட் திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை: மு.க.ஸ்டாலின்
Mar 20, 2023, 5:40 pm IST
வரவு செலவு திட்டம் கண்ணோட்டம்
Mar 20, 2023, 5:39 pm IST
நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
Mar 20, 2023, 5:38 pm IST
பட்ஜெட்டில் இடம்பெற்ற புதிய அறிவிப்புகள்
Mar 20, 2023, 5:37 pm IST
பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு
Mar 20, 2023, 5:37 pm IST
முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
Mar 20, 2023, 5:36 pm IST
ஒரு ரூபாயில் செலவு விவரம்
Mar 20, 2023, 5:36 pm IST
மாநில வரவு செலவு திட்ட பற்றாக்குறை
Mar 20, 2023, 5:35 pm IST
மாநிலத்தின் செலவினங்கள் விவரம்
Mar 20, 2023, 5:35 pm IST
மாநிலத்தின் மொத்த வருவாயினங்கள்
Mar 20, 2023, 5:34 pm IST
மொத்த வரவு மற்றும் செலவினங்கள்
Mar 20, 2023, 4:52 pm IST
பொதுமக்களுக்கான வரவு செலவு திட்டம் குறித்த கையேடு - முழுமையாக
Mar 20, 2023, 12:04 pm IST
தமிழ்நாடு பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
Mar 20, 2023, 12:04 pm IST
பெண்களுக்கு ரூ. 1,000 உதவி தொகை- அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றி
Mar 20, 2023, 12:04 pm IST
தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய அம்சங்கள்- பகுதி 3
Mar 20, 2023, 11:59 am IST
மக்களுக்கு மானியம் வழங்க ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:56 am IST
பெண்களுக்கு உரிமை தொகை ரூ. 1,000 வழங்குவதற்கு மொத்தம் ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு- தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:55 am IST
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4236 கோடி மதிப்புள்ள 4491 ஏக்கர்-கோயில் நிலங்கள் மீட்பு: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:55 am IST
செப்.15 முதல் பெண்களுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:50 am IST
வரும் நிதி ஆண்டில் பெண்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:49 am IST
பத்திர பதிவு கட்டணம் 4%-ல் இருந்து 2% ஆக குறைப்பு: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:47 am IST
சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை திருத்துவதற்காக குழு அமைக்கப்படும்: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:47 am IST
அரசு பணியாளர் வீடு கட்ட முன்பணம் ரூ. 50 லட்சமாக அதிகரிப்பு: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:47 am IST
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்துக்கு ரூ. 5346 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:44 am IST
மேலும் 1 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:44 am IST
400 கோவில்களின் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:41 am IST
நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:41 am IST
கண்ணாடி இழை தொடர்புக்கு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு பட்ஜெட்
Mar 20, 2023, 11:40 am IST
விருதுநகர் உள்ளிட்ட 4 நகரங்களில் ரூ. 410 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா
READ MORE
5:27 PM, 19 Mar
கேஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ100 வழங்கப்படும்
5:27 PM, 19 Mar
காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது
5:27 PM, 19 Mar
பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் அறிவிப்பு வெளியாகிறது
5:27 PM, 19 Mar
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
5:28 PM, 19 Mar
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
6:48 AM, 20 Mar
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது இ.பட்ஜெட் ஆகும்
6:48 AM, 20 Mar
சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
6:49 AM, 20 Mar
சட்டசபைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
6:50 AM, 20 Mar
பட்ஜெட் உரைக்கு பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்
6:55 AM, 20 Mar
செயல்பாட்டில் உள்ள பல திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது
6:56 AM, 20 Mar
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த முக்கிய திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு
7:45 AM, 20 Mar
திமுக தேர்தல் அறிக்கையில் சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது
7:45 AM, 20 Mar
கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்ப்பு
8:17 AM, 20 Mar
சிறு, குறு தொழிலதிபர்களுக்கு சலுகை அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது
8:17 AM, 20 Mar
தமிழ்நாடு பட்ஜெட் உரையை சிறு குறு தொழிலதிபர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்
8:18 AM, 20 Mar
பல டன் பூக்கள் வீணாவதால் பூ தொழிற்சாலை குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிட வலியுறுத்தல்
8:19 AM, 20 Mar
சேலம் ஓமலூரில் பூக்கள் தொழிற்சாலை குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பு
9:09 AM, 20 Mar
மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா? மீன்பிடி தடைக்கால நிதி உயருமா?- பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
9:27 AM, 20 Mar
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
9:27 AM, 20 Mar
தமிழக சட்டசபையில் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது
9:54 AM, 20 Mar
சட்டசபை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
10:00 AM, 20 Mar
3-வது ஆண்டாக காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
10:02 AM, 20 Mar
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டம் தொடங்கியது
10:02 AM, 20 Mar
தமிழ்நாடு: நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்
10:05 AM, 20 Mar
சட்டசபையில் பட்ஜெட் வாசிப்பு- அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் போட்டு அமளி
10:05 AM, 20 Mar
அதிமுகவினர் அமைதி காக்க சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
10:05 AM, 20 Mar
சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி
10:06 AM, 20 Mar
பட்ஜெட் உரைக்கு முன்னரே தங்களை பேச அனுமதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி- சபாநாயகர் அனுமதி மறுப்பு
10:07 AM, 20 Mar
சமூக நீதி, அனைவருக்கும் வளர்ச்சி என 4 அம்சங்கள் அடிப்படையில் திராவிட மாடல் அரசு- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரை
10:07 AM, 20 Mar
நாட்டுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு
Tamil Nadu Budget t (தமிழக பட்ஜெட்) 2023-24 LIVE News Updates and Highlights in Tamil: Check Out the Live News Updates on Tamil Nadu Assembly Budget Session 2023-24 in Tamil. 2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான நேரலை செய்திகள் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.