Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil Nadu Budget 2025 LIVE: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும்- பட்ஜெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது தமிழ்நாடு பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 2025.

தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான தகவல்களை இந்த லைவ் பக்கத்தில் தொடர்ந்து படிக்கலாம்:

tamil nadu budget 2025  tamil nadu budget                                                    2025                                                                                           2025

Mar 14, 2025, 12:16 pm IST

20 லட்சம் மாணவரளுக்கு லேப்டாப்/ டேப்

20 லட்சம் மாணவரளுக்கு லேப்டாப்/ டேப்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணி / மடிக்கணினி வழங்கப்படும்
Mar 14, 2025, 12:14 pm IST

பத்து இலட்சம் வரை * மதிப்புள்ள அசையாND RUPEES சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு.
Mar 14, 2025, 12:11 pm IST

லேப்டாப் அல்லது டேப்

20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் லேப்டாப் அல்லது டேப் வழங்கப்படும்.
Mar 14, 2025, 12:11 pm IST

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும்- பட்ஜெட்
Mar 14, 2025, 12:10 pm IST

1 லட்சம் மகளிர் தொழில் முனைவோர்

1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்; இத்திட்டத்துக்கு ரூ225 கோடி ஒதுக்கப்படும்
Mar 14, 2025, 12:09 pm IST

பதிவு கட்டணம் குறைவு

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, மனைகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப் பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும்
Mar 14, 2025, 12:08 pm IST

விடுப்பு சரண் பணப் பலன்

அரசு ஊழியரின் 15 நாட்கள் விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்
Mar 14, 2025, 12:04 pm IST

வருவாப் பற்றாக்குறை குறையும்

தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை 3.2%-ல் இருந்து 1.17% ஆக குறையும்.
Mar 14, 2025, 12:02 pm IST

9% பங்கு

தேசியப் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9%; ஆனால் மத்திய அரசின் வரிப் பகிர்வு 4& ஆக மட்டுமே உள்ளது.
Mar 14, 2025, 11:59 am IST

ரூ.2.4 லட்சம் கோடியாக உயரும்

தமிழக சொந்த வரி வருவாய் ரூ.1.92 லட்சம் கோடி;ரூ.2.4 லட்சம் கோடியாக உயரும்
Mar 14, 2025, 11:57 am IST

1.92 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய்

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1.92 லட்சம் கோடி
Mar 14, 2025, 11:56 am IST

ஜிடிபி கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் ஜிடிபியை கணக்கெடுக்க நிதி ஒதுக்கீடு
Mar 14, 2025, 11:55 am IST

140 நிமிடங்களுக்கு மேல் நீடித்த பட்ஜெட் உரை

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 140 நிமிடங்களுக்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்தார்
Mar 14, 2025, 11:53 am IST

மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மித அதிவேக இரயில்வே அமைப்பை உருவாக்கிட ஆய்வுகள். வழித்தடங்கள்: சென்னை-செங்கல்பட்டு-திண்டிவனம் சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் கோயம்புத்தூர்-திருப்பூர்-ஈரோடு-சேலம்
Mar 14, 2025, 11:52 am IST

பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் பாதுகாப்பு
நகர்ப்புறத்தில் பெண்கள் பாதுகாபபுக்கு ரூ.75 கோடியில் புதிய திட்டம்
Mar 14, 2025, 11:50 am IST

வீட்டு மனைப் பட்டா

வரும் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.
Mar 14, 2025, 11:47 am IST

போக்குவரத்து துறைக்கு ரூ. 12,984 கோடி

போக்குவரத்து துறைக்கு ரூ. 12,984 கோடி நிதி ஒதுக்கப்படும்.
Mar 14, 2025, 11:46 am IST

அரசு ஊழியருக்கு சலுகைகள்

அரசு ஊழியருக்கு சலுகைகள்
அரசு ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Mar 14, 2025, 11:42 am IST

திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 14.2 கி.மீ நீளம் ரூ.2,100 கோடி
Mar 14, 2025, 11:41 am IST

ரூ.1713 கோடியில் புறவழிச் சாலைகள்

14 நகரங்களில் ரூ.1713 கோடியில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்
Mar 14, 2025, 11:37 am IST

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைப்பு-5,256 குடியிருப்புகள் கட்ட ரூ. 1,051 கோடி
Mar 14, 2025, 11:37 am IST

பெற்றோர் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000
Mar 14, 2025, 11:34 am IST

விலையில்லா வேட்டி, சேலை

விலையில்லா வேட்டி, சேலை வழங்க ரூ673 கோடி நிதி ஒதுக்கீடு
Mar 14, 2025, 11:34 am IST

விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடி
Mar 14, 2025, 11:33 am IST

பழங்குடியினர் மரபுசார் அறிவைப் பாதுகாக்க ஈரோடு - பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி கள்ளக் குறிச்சி - கல்வராயன் மலைப்பகுதி பயன்பெறும் ரூ.10 கோடி ஒதுக்கீடு
Mar 14, 2025, 11:26 am IST

திருப்பணிகளுக்கு ரூ125 கோடி

ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி ரூ.125 கோடி
Mar 14, 2025, 11:25 am IST

பூவிதழ் எங்கும் பனித்துளிகள் காற்றசைவில் வீழ்ந்திடாமல்... மெல்ல அசைந்தாடும் மணப்புல் மலர்கள் - மட்சுவோ பாஷோ ஹைக்கூவை மேற்கோள் காட்டி முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட அறிவிப்புகள்
Mar 14, 2025, 11:24 am IST

தேவாலயங்கள் சீரமைப்பு

தேவாலயங்கள் சீரமைப்புக்கு ரூ10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Mar 14, 2025, 11:23 am IST

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை
Mar 14, 2025, 11:14 am IST

தாம்பரம்-வேளச்சேரி மெட்ரோ ரயில்

தாம்பரம்-வேளச்சேரி மெட்ரோ ரயில்
தாம்பரம்- வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் திட்டம் இயக்குவது தொடர்பாக நடவடிக்கை
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+