தமிழக இடைக்கால பட்ஜெட்: கல்விக்கு 48 ஆயிரம் கோடி! எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு லிஸ்ட்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார். இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
2026 -2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
* இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு 718 கோடி ஒதுக்கீடு
* ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* உயர் கல்விக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
* நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் - ரூ.28,821 கோடி ஒதுக்கீடு
* காலை உணவுத் திட்டம் 1884 கோடி
* தொழில்துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு
* சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு செமி கண்டகர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
* நீவளத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு
* எரிசக்தி துறைக்கு ரூ.18.091 கோடி ஒதுக்கீடு
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ. 219 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு மின் துறை ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
* போக்குவரத்து தூறை ரூ.13,062 கோடி ஒதுக்கிடு












Click it and Unblock the Notifications