சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.. தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
அமைச்சர்கள் பதவியேற்பு லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்
Sep 29, 2024, 3:58 pm IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு
அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு
அமைச்சர் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கீடு
அமைச்சர் சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு
Sep 29, 2024, 3:45 pm IST
தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு நிறைவடைந்தது
Sep 29, 2024, 3:42 pm IST
தமிழக அமைச்சராக ஆவடி சா.மு. நாசர் பதவியேற்றார்
Sep 29, 2024, 3:40 pm IST
தமிழக அமைச்சராக கோவி செழியன் பதவியேற்றார்
Sep 29, 2024, 3:38 pm IST
தமிழ்நாடு அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றார்
Sep 29, 2024, 3:35 pm IST
தமிழ்நாடு அமைச்சராக பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் பதவியேற்றார்
Sep 29, 2024, 3:31 pm IST
தமிழ்நாடு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தொடங்கியது
Sep 29, 2024, 3:19 pm IST
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்
Sep 29, 2024, 3:18 pm IST
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல்
@Udhaystalin அவர்களுக்கும்; புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி
Sep 29, 2024, 3:05 pm IST
சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
Sep 29, 2024, 2:55 pm IST
தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க மேலும் ஒரு வாய்ப்பாக, நம் முதலமைச்சர் அவர்கள், நம்மைத் துணை முதலமைச்சராக நியமித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சமூக நீதிப் பாதையை தீர்மானிக்கும் பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம். திராவிடர் கழகத்தலைவர் மானமிகு அய்யா
@AsiriyarKV
அவர்களைச் சந்தித்துவாழ்த்து பெற்றோம் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க மேலும் ஒரு வாய்ப்பாக, நம் முதலமைச்சர் அவர்கள், நம்மைத் துணை முதலமைச்சராக நியமித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சமூக நீதிப் பாதையை தீர்மானிக்கும் பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை… pic.twitter.com/2s012XPU4z
மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசில் துணை முதலமைச்சராகப் பணிகளைத் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியலை முக்கால் நூற்றாண்டு காலம் தீர்மானித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
சொல்லாகவும் - செயலாகவும் - உணர்வாகவும் இருந்து வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் - நம் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது உழைப்போம்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசில் துணை முதலமைச்சராகப் பணிகளைத் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியலை முக்கால் நூற்றாண்டு காலம் தீர்மானித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின்… pic.twitter.com/65CiqKahtr
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை
@KanimozhiDMK
அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றோம்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை @KanimozhiDMK… pic.twitter.com/vGhiNO2kPg
கழகப் பொதுச்செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்
@katpadidmk
மாமா அவர்களை, நாம் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். நம்மை வரவேற்று வாழ்த்திய அவருக்கு என் அன்பும், நன்றியும்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கழகப் பொதுச்செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் @katpadidmk மாமா அவர்களை, நாம் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். நம்மை வரவேற்று வாழ்த்திய அவருக்கு என் அன்பும், நன்றியும். pic.twitter.com/0CKPDANWsO
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், திராவிட இயக்கக் கொள்கைகளை தன் வாழ்நாள் எல்லாம் முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர் - கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டி இனமான பேராசிரியர் தாத்தாவின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய திருவுருவப்படத்துக்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினோம்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், திராவிட இயக்கக் கொள்கைகளை தன் வாழ்நாள் எல்லாம் முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர் - கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டி இனமான பேராசிரியர் தாத்தாவின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய திருவுருவப்படத்துக்கு இன்று… pic.twitter.com/crjh22a7wM
சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு விருந்தினர்கள் வருகை தருகின்றனர்.
Sep 29, 2024, 2:45 pm IST
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழா-116 பேருக்கு அழைப்பு; முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அழைப்பு; புதியதாக பொறுப்பேற்கும் அமைச்சர்கள் குடும்பத்தினர் தலா 10 பேருக்கு அழைப்பு
Sep 29, 2024, 2:44 pm IST
சமூக வலைதளப் பக்கத்தில் துணை முதல்வர் என மாற்றினார் உதயநிதி ஸ்டாலின்
Sep 29, 2024, 2:42 pm IST
தமிழக அமைச்சரவை மாற்றம்- சற்று நேரத்தில் பதவியேற்பு
Sep 29, 2024, 12:53 pm IST
தமிழ்நாடு அமைச்சரவையில் பொன்முடி உள்ளிட்ட 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன
Sep 29, 2024, 12:53 pm IST
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

12:53 PM, 29 Sep
தமிழ்நாடு அமைச்சரவையில் பொன்முடி உள்ளிட்ட 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன
2:42 PM, 29 Sep
தமிழக அமைச்சரவை மாற்றம்- சற்று நேரத்தில் பதவியேற்பு
2:44 PM, 29 Sep
சமூக வலைதளப் பக்கத்தில் துணை முதல்வர் என மாற்றினார் உதயநிதி ஸ்டாலின்
2:45 PM, 29 Sep
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழா-116 பேருக்கு அழைப்பு; முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அழைப்பு; புதியதாக பொறுப்பேற்கும் அமைச்சர்கள் குடும்பத்தினர் தலா 10 பேருக்கு அழைப்பு
2:46 PM, 29 Sep
சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு விருந்தினர்கள் வருகை தருகின்றனர்.
2:49 PM, 29 Sep
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், திராவிட இயக்கக் கொள்கைகளை தன் வாழ்நாள் எல்லாம் முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர் - கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டி இனமான பேராசிரியர் தாத்தாவின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய திருவுருவப்படத்துக்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினோம்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், திராவிட இயக்கக் கொள்கைகளை தன் வாழ்நாள் எல்லாம் முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர் - கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டி இனமான பேராசிரியர் தாத்தாவின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய திருவுருவப்படத்துக்கு இன்று… pic.twitter.com/crjh22a7wM
கழகப் பொதுச்செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்
@katpadidmk
மாமா அவர்களை, நாம் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். நம்மை வரவேற்று வாழ்த்திய அவருக்கு என் அன்பும், நன்றியும்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கழகப் பொதுச்செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் @katpadidmk மாமா அவர்களை, நாம் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். நம்மை வரவேற்று வாழ்த்திய அவருக்கு என் அன்பும், நன்றியும். pic.twitter.com/0CKPDANWsO
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை
@KanimozhiDMK
அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றோம்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை @KanimozhiDMK… pic.twitter.com/vGhiNO2kPg
மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசில் துணை முதலமைச்சராகப் பணிகளைத் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியலை முக்கால் நூற்றாண்டு காலம் தீர்மானித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
சொல்லாகவும் - செயலாகவும் - உணர்வாகவும் இருந்து வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் - நம் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது உழைப்போம்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசில் துணை முதலமைச்சராகப் பணிகளைத் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியலை முக்கால் நூற்றாண்டு காலம் தீர்மானித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின்… pic.twitter.com/65CiqKahtr
தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க மேலும் ஒரு வாய்ப்பாக, நம் முதலமைச்சர் அவர்கள், நம்மைத் துணை முதலமைச்சராக நியமித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சமூக நீதிப் பாதையை தீர்மானிக்கும் பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம். திராவிடர் கழகத்தலைவர் மானமிகு அய்யா
@AsiriyarKV
அவர்களைச் சந்தித்துவாழ்த்து பெற்றோம் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க மேலும் ஒரு வாய்ப்பாக, நம் முதலமைச்சர் அவர்கள், நம்மைத் துணை முதலமைச்சராக நியமித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சமூக நீதிப் பாதையை தீர்மானிக்கும் பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை… pic.twitter.com/2s012XPU4z
சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
3:18 PM, 29 Sep
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல்
@Udhaystalin அவர்களுக்கும்; புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி
3:19 PM, 29 Sep
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்
3:31 PM, 29 Sep
தமிழ்நாடு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தொடங்கியது
3:35 PM, 29 Sep
தமிழ்நாடு அமைச்சராக பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் பதவியேற்றார்
3:38 PM, 29 Sep
தமிழ்நாடு அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றார்
3:40 PM, 29 Sep
தமிழக அமைச்சராக கோவி செழியன் பதவியேற்றார்
3:42 PM, 29 Sep
தமிழக அமைச்சராக ஆவடி சா.மு. நாசர் பதவியேற்றார்
3:45 PM, 29 Sep
தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு நிறைவடைந்தது
3:58 PM, 29 Sep