Tamil nadu Cabinet: தமிழக அமைச்சரவை ஸ்டாலின் தலைமையில் கூடியது! இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெறும்?
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில் தற்போது தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்காக இந்த அமைச்சரவை கூடுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. எனவே தற்போதைய சட்டசபையின் கடைசி பட்ஜெட் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் பிப்ரவரி 2 அல்லது 3 ஆவது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கலாகும். இதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை நடத்தவே இந்த கூட்டம் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்கள் என்னென்ன, நிதி ஒதுக்கீடுகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
தேர்தலை கருத்தில் கொண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஏற்கெனவே உள்ள திட்டங்களை விரிவுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெறும்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி












Click it and Unblock the Notifications