தமிழ்நாடு... மாவட்ட வாரியான கொரோனா அப்டேட் லிஸ்ட்!!
சென்னை: தமிழ்நாடு...மாவட்ட வாரியான கொரோனா அப்டேட்...இன்றும் கோவை சேலத்தில் அதிகம்!!
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
சென்னையில் இன்றும் மட்டும் 1272 பேருக்கும், கோவையில் 392 பேருக்கும், செங்கல்பட்டில் 309 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 160 பேருக்கும், நாமக்கல்லில் 153 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும், திருவள்ளூரில் 199 பேருக்கும், திருப்பூரில் 183 பேருக்கும், வேலூரில் 132 பேருக்கும், ஈரோட்டில் 161 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே இன்று குறைவாக ராமநாதபுரத்தில் 18 பேருக்கும், தென்காசியில் 21 பேருக்கும், பெரம்பலூரில் 17 பேருக்கும், அரியலூரில் 31 பேருக்கும், திண்டுக்கல்லில் 38 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 23 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கோவையில் 4 பேரும், திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரியில் தலா மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் சென்னையில் 13,577 பேரும், கோவையில் 4,919 பேரும், செங்கல்பட்டில் 2,316 பேரும், கடலூரில் 1,206 பேரும், ஈரோட்டில் 1,068 பேரும், நாமக்கல்லில் 1,080 பேரும், சேலத்தில் 2,319 பேரும், தஞ்சாவூரில் 1,057 பேரும், திருவள்ளூரில் 1,544 பேரும், திருப்பூரில் 1,117 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மாநிலம் முழுவதும் 10,187 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இன்னும் 44,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,97,033 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications