ஸ்டாலின், விஜய், எடப்பாடி, சீமான்! டாப் தொகுதிகளில் வாக்குப்பதிவில் ட்விஸ்ட்! அனல் பறந்த போட்டி
சென்னை: தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளத. 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், டோக்கன் பெற்றவர்கள் மட்டும் வாக்களித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார்.. அவர்களின் தொகுதி என்னென்ன என்று பார்க்கலாம்.
கடந்த 50 ஆண்டுகால திராவிட அரசியலில், இந்த முறை 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) என்ற புதிய சக்தியின் வருகை, களத்தை மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணும் தொகுதிகளில் நிலவரம் எப்படி உள்ளது? அங்கே எவ்வளவு வாக்குகள் 6 மணி வரை பதிவாகி உள்ளது?

2026 தமிழக தேர்தல்: டாப் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்
1. கொளத்தூர் (Kolathur) - 83.58% வாக்குகள் பதிவு
மு.க. ஸ்டாலின் - திமுக (DMK)
பி. சாந்தன கிருஷ்ணன் - அதிமுக (AIADMK)
வி.எஸ். பாபு - தவெக (TVK)
சவுந்தரபாண்டியன் - நாம் தமிழர் (NTK)
2. எடப்பாடி (Edappadi)- 89.09% வாக்குகள் பதிவு
எடப்பாடி கே. பழனிசாமி - அதிமுக (AIADMK)
சி. காசி - திமுக (DMK)
பிரியதர்ஷினி - நாம் தமிழர் (NTK)
3. பெரம்பூர் (Perambur) - 86.72% வாக்குகள் பதிவு
விஜய் (நடிகர்) - தமிழக வெற்றி கழகம் (TVK)
ஆர்.டி. சேகர் - திமுக (DMK)
எம். திலகபாமா - பாமக (PMK/AIADMK Alliance)
வெற்றி தமிழன் - நாம் தமிழர் (NTK)
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (Chepauk-Thiruvallikeni) - 81.89% வாக்குகள் பதிவு
உதயநிதி ஸ்டாலின் - திமுக (DMK)
ஆதிராஜாராம் - அதிமுக (AIADMK)
டி. செல்வம் - தவெக (TVK)
ஆயிஷா பேகம் - நாம் தமிழர் (NTK)
5. கோவை தெற்கு (Coimbatore South) -79.79% வாக்குகள் பதிவு
வி. செந்தில் பாலாஜி - திமுக (DMK)
அம்மன் கே. அர்ஜுனன் - அதிமுக (AIADMK)
பேரறிவாளன் - தவெக (TVK)
செந்தில் குமார் - நாம் தமிழர் (NTK)
6. காரைக்குடி (Karaikudi) - 71.88% வாக்குகள் பதிவு
சீமான் - நாம் தமிழர் கட்சி (NTK)
எஸ். மாங்குடி - காங்கிரஸ் (INC/DMK Alliance)
வி பாண்டி - அமமுக
டிகே பிரபு- தவெக (TVK)
7. மயிலாப்பூர் (Mylapore) - 72.79% வாக்குகள் பதிவு
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் - பாஜக (BJP/AIADMK Alliance)
தா. வேலு - திமுக (DMK)
வெங்கட்ராமன் - தவெக (TVK)
அருண் ஐயங்கார் - நாம் தமிழர் (NTK)
8. போடிநாயக்கனூர் (Bodinayakkanur) - 80.06% வாக்குகள் பதிவு
ஓ. பன்னீர்செல்வம் - திமுக (DMK - சுயேச்சை ஆதரவு)
வி டி நாராயணசாமி - அதிமுக (AIADMK)
பிரகாஷ் குமார் - தவெக (TVK)
கலையரசு - நாம் தமிழர் (NTK)
9. திருச்சி கிழக்கு (Trichy East) - 79.32% வாக்குகள் பதிவு
விஜய் - தமிழக வெற்றி கழகம் (TVK - இரண்டாவது தொகுதி)
இனிகோ இருதயராஜ் - திமுக (DMK)
ராஜசேகரன் - அதிமுக (AIADMK)
கிருஷ்ணசாமி - நாம் தமிழர் (NTK)
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications