பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு.. வேதியியல் பாடத்திற்கு போனஸ் மதிப்பெண்கள் அறிவிப்பு!
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாள் தொடர்பாகப் புகாரை வந்த நிலையில், போனஸ் மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 முதலே ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்தாண்டு தான் நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டு மாநிலத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வை எழுதினர்.
இதில் வேதியியல் வினாத்தாளில் சில கேள்விகள் தவறாக இருந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்தனர். இந்தச் சூழலில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்களை அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதிய மாணவர்களுக்கும் , பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதிய மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வினா எண் தவறாக இருந்ததாக எழுந்த புகார் எழுந்த நிலையில், அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications