வந்தாச்சு அறிவிப்பு.. 2024ஆம் ஆண்டு 24 நாட்கள் அரசு பொது விடுமுறை! எத்தனை ஞாயிறு வருது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் 24 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் எத்தனை சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

அதே போல் 2024ஆம் ஆண்டு அரசு விடுமுறை தினங்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

Tamil Nadu government public holidays for 2024 have been announced as 24 days

01.01.24 திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டு விடுமுறை

15.01.24. திங்கட்கிழமை பொங்கல் விடுமுறை

16.01.24 செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம் விடுமுறை

17.01.24 புதன்கிழமை உழவர் திருநாள் விடுமுறை

25.01.24 வியாழக்கிழமை தைப்பூசம் விடுமுறை

26.01.24 வெள்ளிக்கிழமை குடியரசு தினம்

மேற்படி ஜனவரி மாதத்தில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 6 நாட்கள் அரசு விடுமுறை. இன்னும் ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்தால் ஜனவரி மாதத்தில் மொத்த வேலை நாட்களே 20 தான். பிப்ரவரி மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை கிடையாது.

Tamil Nadu government public holidays for 2024 have been announced as 24 days

29.03.24 புனித வெள்ளி வெள்ளிக்கிழமை விடுமுறை.

01.04.24. திங்கட்கிழமை விடுமுறை வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு(கூட்டுறவு / வணிக)

09.04.24 செவ்வாய்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு

11.04.24 வியாழக்கிழமை ரம்ஜான் விடுமுறை

14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்தநாள்

21.04.24 ஞாயிற்றுக்கிழமை மகவீரர் ஜெயந்தி

ஜனவரி மாதத்துக்கு அடுத்தபடியாக ஏப்ரல் மாதம் 5 நாட்கள் அரசு விடுமுறை. அதில் 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

01.05.24 புதன்கிழமை மே தினம்

17.06.24 திங்கட்கிழமை பக்ரீத்

17.07.24 புதன்கிழமை மொகரம்

15.08.24 வியாழக்கிழமை சுதந்திர தினம்

26.08.24 திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி

07.09.24 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி

16.09.24 திங்கட்கிழமை மீலாது நபி

02.10.24 புதன்கிழமை காந்தி ஜெயந்தி

11.10.24 வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை

12.10.24 சனிக்கிழமை விஜய தசமி

31.10.24 வியாழக்கிழமை தீபாவளி

ஜனவரி, ஏப்ரல் மாதத்துக்கு அடுத்தபடியாக அக்டோபர் மாதம் 4 நாட்கள் அரசு விடுமுறை. நவம்பர் மாதம் அரசு விடுமுறையே கிடையாது.

25.12.2024 புதன்கிழமை கிறிஸ்துமஸ்

மேலே அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+