நாளை நடக்க போகும் தரமான சம்பவம்.. தங்கம் விலை ஏறும் நேரத்தில்.. தமிழ்நாடு அரசின் செம அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு தங்க நகை தொடர்பான முக்கியமான பயிற்சி கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலையில் நாளை இந்த பயிற்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,513 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,720 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,185 ஆகவும் உள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியானது, நாளை, 19.05.2025 முதல் 23.05.2025 வரை ஐந்து நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிறுவன வளர்கத்தில் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகள் பயன்படுத்தும் முறை கேரட் & ஜேரட் (Carat & Carat தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான் தங்கம் (999% 916% 85% 80% 75% தரம் அறிதல் ஆயரணக் கடனுக்கான கணக்கீட்டு முளை கரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள் ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அகற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். மேலும் இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள்.
கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டமார் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியலையும் விவாதிக்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைக்கபேயில் தெரிந்து கொள்வார் மேலும் விவடிங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கொகொள்ள வேண்டிய தொலை ேகி/கைபேரி எண்டின் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வவ்வவர்கள் ஆண் / பெண் திருநங்கைகள் 1வயகிற்கு மேம்பட்ட குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வருப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் /பெண்/திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் தங்கும் விடுகி உள்ளது.
தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் இங்கள் முகள் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 in வரை
தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி ஐ.ஐ அலுவலக சாவை, ஈக்காட்டுத்தாங்கல். C 600 032.
இதற்காக அரசு சார்பாக9360221280/9543778337 ஆகிய எண்கள் தொடர்பு கொள்ள
அளிக்கப்பட்டு உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications