நித்தம் நித்தம் தமிழ்நாடு அரசுடன் மோதல்- ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசுகிறார்.

Tamil Nadu Governor RN Ravi to visit to New Delhi today

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி முரண்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கவில்லை. இதற்கு ஒப்புதலும் தரவில்லை. ஆனாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 4 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருடன் தமிழ்நாடு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார் ஆளுநர் ரவி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+