பிப்.17 இல் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்! அப்பாவு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் முடியவுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மரபு.

இந்த பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெறலாம் என்பது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது. இதனால் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கூடும் என்றும் அன்றைய தினமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இது முடிந்ததும் அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்தலாம் என ஆலோசனை செய்யும். வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி முன்பணக் கோரிக்கை செய்யப்படும்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications