+2 ரிசல்ட்: கணக்கில் 2,587 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்! ஒவ்வொரு பாடத்திலும் சென்டம் முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டின் பிளஸ் டூ (+2) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. கணக்குப் பாடத்தில் 2,587 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 7,60,606 மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,19,196 பேர்.

முதன்மைப் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்
இயற்பியல்-98.48%
வேதியியல்-99.14%
உயிரியல்-99.35%
கணிதம்-98.57%
தாவரவியல் -98.86%
விலங்கியல்- 99.04%
கணினி அறிவியல் -99.80%
வணிகவியல்- 97.77%
கணக்குப் பதிவியல்-96.61%
கணினிப் பயன்பாடுகள்-2251
வணிகக் கணிதம், புள்ளியியல்-210
பாடங்களில் 100% மதிப்பெண் (centum) பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:
தமிழ்- 35
ஆங்கிலம்- 7
இயற்பியல்-633
வேதியியல்-471
உயிரியல்-652
கணிதம்-2587
தாவரவியல் -90
விலங்கியல்-382
கணினி அறிவியல் -6996
வணிகவியல்-6142
கணக்குப் பதிவியல்-1647
பொருளியல்-3299
கணிணிப் பயன்பாடுகள்-2251
வணிகக் கணிதம், புள்ளியியல்-210

-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications