நபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..!
சென்னை: இஸ்லாமிய மக்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
நபிகளார் அருளிய போதனைகளை கடைபிடித்து இன்புற்று வாழ்வோம் ; அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும் -ஓ.பன்னீர்செல்வம்

பொய் இன்றி - வாக்குறுதியில் வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க தியாக சீலராக வாழ்ந்தவர் நபிகளார்; நபிகளாரின் போதனைகளும், அறிவுரைகளும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள். கோபம், பொறாமை, புறம் பேசுதல் ஆகிய மூன்றையும் துறந்தவர் நபிகள் பெருமானார் -மு.க.ஸ்டாலின்
தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமை நபிகளாருக்கு உண்டு; நபிகள் நாயகம் போதனைகளின்படி அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் -கே.எஸ்.அழகிரி

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது எனக் கூறி தாய்மைக்கும் பெண் இனத்திற்கும் உயர்வு சேர்த்தவர் நபிகள் பெருமானார்; அன்பு தான் உலகின் ஆகப்பெரிய சக்தி என்ற போதனைக்கேற்ப அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகள் -டிடிவி தினகரன்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications