நாகரீக வரம்புகளை மீறாமல் விமர்சனம் செய்யுங்கள்… திருமாவளவன் ஆதங்கம்
Recommended Video

சென்னை: தமிழக அரசியல் அநாகரீக திசையில் பயணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும் குழுவில் இருதரப்பு நலன்களை சிந்திக்கக் கூடியவர்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தமிழக அரசியல் அநாகரீக பாதையில் பயணிப்பதாக வேதனை தெரிவித்தார்.
தனிநபர் விமர்சனங்கள் உண்மையிலேயே உள்ளபடி அதிர்ச்சியை தருவதாக தெரிவித்த அவர், நாகரீக வரம்புகளை மீறாமல் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications