TN Rural Local Body Election Results 2021: திமுக அணிக்கு 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்கள்; அதிமுக 201
Subscribe to Oneindia Tamil
| கட்சிகள் | மாவட்ட கவுன்சிலர் | ஒன்றிய கவுன்சிலர் |
|---|---|---|
| திமுக + | 138 | 1021 |
| அதிமுக + | 02 | 215 |
| மற்றவை | 144 |
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

ஒன்றியக் கவுன்சிலர்கள்
குருவிகுளம் ஒன்றியம்
வார்டு எண். 2 *அருள் குமார்*
வார்டு எண். 3 *சங்கீதா கணேஷ்குமார்*
வார்டு எண். 4 சித்ரா சங்கர்
வார்டு எண். 5 *முருகேஸ்வரி ராஜேஸ்கண்ணா*
வார்டு எண். 8 *கிருஷ்ணம்மாள் என்ற சுகுணா கனகராஜ்*
வார்டு எண். 9 *விஜயலெட்சுமி கனகராஜ்*
வார்டு எண். 12 *விஜயலட்சுமி தர்மர்*
வார்டு எண். 14 *வீரலட்சுமி செல்வகுமார்*
வெற்றி பெற்ற விசிகவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.
விழுப்புரம்: வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன் #VCK pic.twitter.com/xtQoqpIcn1
— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 13, 2021
திமுக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகளுக்கு மக்கள் தந்த மகத்தான பரிசு உள்ளாட்சி தேர்தல் வெற்றி: உதயநிதி ஸ்டாலின்
கழக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகளுக்கு மக்கள் தந்த மகத்தான பரிசு உள்ளாட்சி தேர்தல் வெற்றி. மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. வெற்றிபெற்ற இளைஞரணியினர்- கழகத்தினர், கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்து. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.
— Udhay (@Udhaystalin) October 13, 2021
ஊரக உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்டங்களில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றுகிறது விசிக.
திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த விடுதலை சிறுத்தைகள் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றுகிறது..
விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 1 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் விசிக வெற்றி
READ MORE
More From
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்













Click it and Unblock the Notifications