உங்கள் பொது அறிவுக்கு சவால் மக்களே.. சொல்லுங்க விடையை.. அள்ளுங்க ஸ்கோரை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: லாக்டவுன் கொஞ்சம் தளர்த்தப்பட்டிருக்கலாம். ஆனாலும், பலரும் வீட்டில்தான் இருக்கும் நிலை உள்ளது. வீடுகளுக்குளேயே, முடங்கியிருக்கும் உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்த உங்களுக்காக இந்த வினாடி வினா ஆப்ஷனை முன் வைக்கிறோம்.

கேள்விகளையும், விடைகளுக்கான ஆப்ஷன்களையும் கொடுக்கிறோம். நீங்கள் ஆப்ஷனை டிக் செய்யுங்கள். உங்கள் விடை, சரியா, தவறா என்பது அதிலேயே காண்பிக்கப்பட்டுவிடும். உங்கள் ஸ்கோரும் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications