ஏங்க.. இந்தோனேஷியாவுக்கே ஆறுதல் கூறும்போது கஜா புயலுக்கு பிரதமர் சொல்லாமல் இருந்திருப்பாரா- தமிழிசை
சென்னை: இந்தோனேஷியா சுனாமிக்கு ஆறுதல் கூறும்போது கஜா புயலுக்கு பிரதமர் சொல்லாமல் இருந்திருப்பாரா என பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த புயலுக்கு கேட்ட நிவாரணத்தையும் மத்திய அரசு கொடுக்கவில்லை.

கேரள வெள்ளத்தை பார்வையிட்ட பிரதமர், கஜா புயலை பார்வையிடவில்லை. டுவிட்டரில் ஒரு அனுதாப பதிவையும் அவர் பதிவிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையே கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து பேசினார். இதனால் மோடியை சாடிஸ்ட் என விமர்சனம் செய்தார். இதற்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தமிழிசை கூறுகையில் இந்தோனேஷியா சுனாமிக்கே ஆறுதல் கூறும் பிரதமர் கஜா பாதிப்புக்கு சொல்லாமல் இருந்திருப்பாரா.
எனவே ஸ்டாலின் ஒரு பொய்யர், சாடஸ்ட் என கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications