செம சறுக்கல்.. ஆவடியில் ஆடி போன மாஃபா பாண்டியராஜன்.. பின்னடைவு.. திமுக நாசர் முன்னிலை!
சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இங்கு திமுக வேட்பாளர் சா. மு நாசர் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக அமைச்சர்கள் பலர் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். 2500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இங்கு திமுக சார்பாக போட்டியிட்ட சா. மு நாசர் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் இது தபால் வாக்குகள் மற்றும் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்பதால் போக போக முடிவுகள் மாற வாய்ப்புள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications