தமிழ்நாடு பட்ஜெட் 2023: கல்விக்கு ரூ47,266 கோடி.. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழ்நாடு பட்ஜெட்டில் துறைசார்ந்த நிதி ஒதுக்கீடு விவரங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு ரூ47,266 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு விவரங்கள்:

Tamilnadu Budget 2023: Education Dept gets Rs 47,266 Crore

நகர்ப்புற வளர்ச்சி - ரூ38,444 கோடி

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தொழில்கள்- ரூ4,778 கோடி

ஊரக வளர்ச்சி - ரூ22,562 கோடி

நெடுஞ்சாலைகள் - ரூ19,465 கோடி

கல்வி - ரூ47,266 கோடி

சமூக நலன்: ரூ7,745 கோடி

போக்குவரத்து: ரூ8,056 கோடி

மக்கள் நல்வாழ்வு: ரூ18,661 கோடி

நீர் வளம்- ரூ8,232 கோடி

காவல்- ரூ10,812 கோடி

ஆதி திராவிடர் பழங்குடியினர் - ரூ3,513 கோடி

எரிசக்தி- ரூ10,694 கோடி

Tamilnadu Budget 2023: Education Dept gets Rs 47,266 Crore

முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு நிதி உதவி ரூ14,063 கோடி

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்- ரூ1,000 கோடி

பொதுவிநியோக திட்டத்துக்கு மானியம் ரூ10,500 கோடி

மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரூ1,416 கோடி

கடன் தள்ளுபடி ரூ3,993 கோடி

போக்குவரத்துக் கழக நிதி உதவி ரூ6,722 கோடி

சிங்கார சென்னை 2.0 ரூ500 கோடி

நான் முதல்வ - ரூ50 கோடி

Tamilnadu Budget 2023: Education Dept gets Rs 47,266 Crore

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரூ3,100 கோடி

மீனவர் நலன் ரூ427 கோடி

பள்ளி குழந்தைகள் ரூ1637 கோடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+