தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 18 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 18,650 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.

இதற்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொடக்கத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்திருக்கிறது.
சென்னையில்தான் இன்று அதிக அளவில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சென்னையில் ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை, தூத்துக்குடியில் தலா 7 பேர் என மொத்தம் 14 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் (அடைப்புக் குறிக்குள் மொத்த மரணங்கள் எண்ணிக்கை)
- அரியலூர் 1 (15)
- செங்கல்பட்டு 7 (329)
- சென்னை- 18 (2384)
- கோவை- 7 (156)
- கடலூர்- 5 (65)
- தருமபுரி- 0 (9)
- திண்டுக்கல் - 2 (84)
- ஈரோடு - 0 (19)
- கள்ளக்குறிச்சி- 2 (43)
- காஞ்சிபுரம் - 6 (166)
- கன்னியாகுமரி - 6 (103)
- கரூர்- 2 (16)
- கிருஷ்ணகிரி- 0 (23)
- மதுரை- 5 (308)
- நாகப்பட்டினம் - 0 (16)
- நாமக்கல் - 2 (18)
- நீலகிரி - 0 (3)
- பெரம்பலூர்- 0 (11)
- புதுக்கோட்டை- 4 (47)
- ராமநாதபுரம்- 5 (84)
- ராணிப்பேட்டை- 2 (63)
- சேலம் - 5 (66)
- சிவகங்கை - 1 (72)
- தென்காசி - 4 (61)
- தஞ்சாவூர்- 3 (59)
- தேனி- 5 (104)
- திருப்பத்தூர்- 1 (34)
- திருவள்ளூர்- 4 (315)
- திருவண்ணாமலை- 5 (106)
- திருவாரூர் - 1 (18)
- தூத்துக்குடி- 0 (82)
- நெல்லை- 7 (106)
- திருப்பூர்- 3 (37)
- திருச்சி - 2 (81)
- வேலூர்- 1 (102)
- விழுப்புரம்- 1 (47)
- விருதுநகர்- 2 (144)
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications