Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 12% அகவிலைப்படியானது 17% ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் அகவிலைப்படி 9%-ல் இருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டது. அந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1-ந் தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Tamilnadu government announces 5% DA hike

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் 5% அதிகரிக்கப்பட்டு 17% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால் தமிழக அரசும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த உயர்வானது ஜூலை 1-ந் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+