பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, ஒரு முழு கரும்பு, ரூ 1000 ரொக்கம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அண்மையில் தமிழக அரசு அறிவித்த இரு அறிவிப்புகளில் முக்கியமானது மிக்ஜாம் புயல் நிவாரணமும் பொங்கல் பரிசு தொகுப்பும்தான். இவற்றில் மிக முக்கிய பங்கு ரேஷன் கடை ஊழியர்களுக்கு இருந்தது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கார்டுக்கு 50 பைசா வீதம் அந்த கடையில் 300 கார்டுகள் இருந்தால் அதற்கேற்ப கணக்கு செய்யப்பட்டு தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத்தொகை ரேஷன் கடை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை வழங்கியிருந்தது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications