உச்ச நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனம்
சென்னை: தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களாக அரிஸ்டாட்டில், குமணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்களாக எம்.யோகேஷ் கன்னா, டி.ஆர்.பி. சிவக்குமார், பி.விநோத் கன்னா இருந்தனர். அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், அவர்களது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்துக்குத் தமிழக அரசின் புதிய வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி உச்ச நீதிமன்றத்துக்குத் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களாக அரிஸ்டாட்டில், குமணன் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரில் ஒருவர் சிவில் வழக்குகளையும் மற்றொருவர் குற்ற வழக்குகளையும் பார்த்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் திமுக தரப்பில் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications