சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே சிகிச்சை- அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

Google Oneindia Tamil News

சென்னை: ஆக்ஸிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Recommended Video

    TN மருத்துவக்கட்டமைக்கு சவாலான 2nd அலை.. விரைவில் மீள்வோம்! MK Stalin நம்பிக்கை | Oneindia Tamil

    தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது.

    Tamilnadu Government releases new corona Standard Operating procedure

    அறிகுறிகளுடன் ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.

    தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

    ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும். தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்துவத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Government releases new corona Standard Operating procedure citing Oxygen level.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X